Thursday 28 August 2014


தேவையான பொருட்கள்
மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 சுண்டு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி.
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 கரண்டி

செய்முறை
* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
* வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறுவாபட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.
* வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* பாஸ்மதி அரிசி ஒன்றரை பங்கும், சாதாரண அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் ஆவி போகாமல் மூடிவைத்து சிறிது நேரத்தில் இறக்கவும்.
* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த நெருப்பில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான மீன் பிரியாணி மணமணக்க தயார்.


Fish Briyani indian dish , Fish Briyani tamilnadu dishes , Fish Briyani sweet cooking , Fish Briyani mirchi dishes , Fish Briyani breakfast dishesFish Briyani lunch dishes , Fish Briyani dinner dishes ,Fish Briyani cooking youtube videos ,Fish Briyanicooking in tamilFish Briyani cook in tamil , How to cook Fish Briyani youtube videos ,how to prepareFish Briyani description ,Fish Briyani Preparation onlineFish Briyani indian recipe ,Fish Briyani chetttindad dishes ,Fish Briyani nothindian food ,Fish Briyani south indian dishes ,Fish Briyani snacks preparation ,Fish Briyani drinks preparation ,Fish Briyani diet foods ,Fish Briyani arusuvai ,Fish Briyani pure vegetarain dishes ,Fish Briyani Non Vegetarian Dishes

மீன் பிரியாணி | How To Prepare Fish Briyani

  • Uploaded by: Unknown
  • Views:
  • Category:
  • Share

    0 comments:

    Post a Comment

     
    Copyright © Tamil Tv Serial and Tamil Tv Shows Online | Designed by Templateism.com | WPResearcher.com | Blogger Templates