Sunday, 10 August 2014

சிக்கன் மசாலா ரைஸ்


தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு பொடி/பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
உப்பு – தேவையான
அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
தண்ணீர் – 6 கப்
செய்முறை: முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த சிக்கன் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி நன்கு 10-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு, பின் அந்த நீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரிசியைப் போட்டு நன்கு வறுக்க வேண்டும். பிறகு வாணலியில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் தக்காளி மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பூண்டு பொடி/பேஸ்ட் மற்றம் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் 2 கப் சிக்கன் நீரை ஊற்றி, பின் அதில் 3 கப் சாதாரண நீரை ஊற்றி, அத்துடன் அரிசி மற்றும் சிக்கன் துண்டுகளைப் போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து எடுத்தால், சுவையான சிக்கன் மசாலா ரைஸ் ரெடி


chicken Masala Rice indian dish , chicken Masala Rice tamilnadu dishes , chicken Masala Rice sweet cooking , chicken Masala Rice mirchi dishes , chicken Masala Rice breakfast disheschicken Masala Rice lunch dishes , chicken Masala Rice dinner dishes ,chicken Masala Rice cooking youtube videos ,chicken Masala Ricecooking in tamilchicken Masala Rice cook in tamil , How to cook chicken Masala Rice youtube videos ,how to preparechicken Masala Rice description ,chicken Masala Rice Preparation onlinechicken Masala Rice indian recipe ,chicken Masala Rice chetttindad dishes ,chicken Masala Rice nothindian food ,chicken Masala Rice south indian dishes ,

சிக்கன் மசாலா ரைஸ் | How To Make Chicken Masala Rice

  • Uploaded by: Unknown
  • Views:
  • Category:
  • Share

    0 comments:

    Post a Comment

     
    Copyright © Tamil Tv Serial and Tamil Tv Shows Online | Designed by Templateism.com | WPResearcher.com | Blogger Templates